குச்சவெளி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்…
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர் .எம் .அன்வர் அப்பிரதேசத்தில் காணப்படுகின்ற சில பிரச்சினைகளை தெளிவுபடுத்துகையில்,
குச்சவெளி பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 12.10.2016 ம் திகதி பி .ப .2.30 மணியளவில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இணை தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், பாராளுமனற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மாகாண சபை உறுப்பினர்களான ஆர் .எம் .அன்வர் ,ஜனார்த்தனன் மற்றும் ஜே.எம்.லாஹிர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
01. புல்மோட்டை 04 மாலானூர் 14ம் கட்டை பிரதேசத்தில் தொடர்ந்தேர்ச்சையான சட்ட விரோத குடியேற்றங்கள் அவற்றை பல மாதங்களாகியும் அகற்றாமை அத்துடன் இன்று 12.10.2016 புதிதாக இரண்டு வீடுகள் கட்டப்பட்ட நிலையில் சட்ட நடவடிக்கை எடுத்தல்.
02. புல்மோட்டை 04 மாலானூர் 14 ம் கட்டை பிரதேசத்தில் கடந்த 2008 ம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்ட அகதிகளுக்காக அமைக்கப்பட்ட காணியின் ஒரு பகுதியில் படை முகாம் அமைக்கப்பட்ட நிலையில் மிகுதியாகவுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணையினை பொது மக்களுக்கு ஒப்படைத்தல்.
03.குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள வயல்
நிலங்கள் மற்றும் தோட்டக்காணிகளை துப்பரவு செய்யக் கோரல் குறிப்பாக இலந்தைக்குளம் குச்சவெளி
நிலாவெளி இக்பால் நகர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் நிலையத்திற்காக பொது மக்களின் காணிகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு மாற்றுக்காணிகள் ஜெயிக்கா பிரதேசத்தில் வழங்கியும் பற்றைக்காடுகளை துப்பரவு செய்ய அனுமதி கோரல்.
04.நிலாவெளி கோபாலபுரம் பள்ளிவாசல் வடிகாலமைப்பு சமப்ந்தமாக தற்போதைய நிலைமை குறித்து விளக்கம்.
04.அரபாத் நகர் பிரதேச வடிகாலை அமைப்பு புனரமைத்தல் குறித்த பகுதி மழை காலங்களில் நீரினால் முழுமையாக மூடுவது வழமை அவற்றை சீர் செய்யக்கோரல்.
05.குச்சவெளி பிரதேச சபையினூடாக பிரதேசத்திலுள்ள வடி கான்களை துப்பரவு செய்தல் .
06.வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிகளிலுள்ள வடி கான்களை சுத்தம் செய்தல்.
07.அரிசிமலை பிரதேசத்தை சுற்றுலாத்துறையாக மாற்றுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

Comments
Post a Comment