எதிர்வரும் வருடத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் எரிபொருளின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சட்ட மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment