தோட்டத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதற்கமைய 730 ரூபா சம்பள உயர்வுடன் 6 நாள் வேலை வழங்க இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Comments