யானை தாக்கி ஒருவர் பலி!

கரதியனாரு – குன்பலன்சோல கங்கைக்கு அருகாமையில் நபர் ஒருவரை யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 50 வயதுடைய ஏராவூரை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் கரதியனாரு காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Comments