கந்தூரி தொடர்பில் நேகம கிராமத்தில் முஸ்லிம்களிடையே குழப்பநிலை
டந்த வெள்ளிக்கிழமை பள்ளி நிருவாக சபைக்கும் ஊர் மக்களுக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சனை இன்று (28) ஒரு சிறு கலவரமாக மாறி உள்ளது.
கல்னேவ பொலிஸார் பள்ளியில் இருந்தும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கத்தம் – கந்தூரி கொடுப்பதா இல்லையா என்ற பிரச்சனையில் ஊர் இரண்டாக பிரிந்துள்ளது. ஒருவருக்கு ஒருவர் தாக்கும் நிலையில் இக்கிராம முஸ்லிம்கள் உள்ளனர்.

Comments
Post a Comment