ஹொங்கொங்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர்!
15ம் ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹொங்கொங்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி முதல் 5ம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 2ம் திகதி பிரதமர் ஹொங்கொங் நோக்கிப் புறப்பட்டுச் செல்ல உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Post a Comment