மைத்திரியின் கருத்தை பொருட்படுத்தாத ரணில் !
குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிமோசடி விசாரணைப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள் மற்றும் துறைக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதமர்
குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகளை இதுவரை முன்னெடுத்தது போல இனியும் முன்னெடுக்குமாறு பணித்துள்ளார்.
குறித்த விசாரணை பிரிவுகள் தொடர்பாக ஜனாதிபதி நேற்று கடுமையான விமரசனங்களையும் அதிருப்தியினையும் வெளிப்படுத்தியுள்ளார்
இதனிடையே ஜனாதிபதி நேற்று வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலக போவதாக தில்ருக்ஷி விக்ரமசிங்க, பிரதமருக்கு அறிவித்துள்ளதா தெரிவிக்கப்படுகிறது.
எது எவ்வாறாயினும் ஜனாதிபதியின் கருத்தை பொருட்படுத்தாத பிரதமர் தொடர்ந்தும் குறித்த விசாரணைபிரிவுகளை செயற்படுமாறு பணித்துள்ளார்.

Comments
Post a Comment