தம்பலகாமம் அரபா நகர் முஹைதீன் ஜும்மா பள்ளிவாயலுக்கு சீமெந்து பொதிகள் வழங்கி வைப்பு


கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  அல்ஹாஜ்  ஜே.எம்.லாகீர் சட்டத்தரணி அவர்களின் 2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் தம்பலகாமம் அரபா நகர் முஹைதீன்  ஜும்மா பள்ளிவாயலுக்கு ஒரு தொகை சீமெந்து பொதிகளை இன்று (14)வழங்கிவைத்த போது

Nifras Trinco



Comments