நமது ஜனாதிபதி தற்பொழுது தாய்லாந்தில்!
ஆசிய அபிவிருத்தி கலந்துரையாடல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்து புறப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கொங்கொங் சுவர்ணபூமி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
தாய்லாந்து கலாச்சார அமைச்சர் தலைமையிலான குழுவினர் அவரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஆசிய வலைய நாடுகளில் பொதுவாக காணப்படும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படும். ஆசிய அபிவிருத்தி கலந்துரையாடல் 34 நாடுகளின் பங்குபற்றுதலோடு நாளை ஆரம்பமாகி 10-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 9-ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாநாட்டில் உரையாற்றவுள்ளதோடு, நாளை அவர் தாய்லாந்து பிரதமரை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment