நான்கு மாதமாக இலக்க தகடின்றி உலவும் வாகனம்!
கடந்த 4 மாதங்களாக மட்டக்களப்பில் இலக்க தகடின்றி வாகனம் ஒன்று உலாவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாகனம் அதிகமாக இரவு நேரங்களில் அதிக வேகமாக செல்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவிலான போக்குவரத்து பொலிஸார் மட்டக்களப்பில் இருந்தும் இந்த வாகனம் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
அதே நேரம் பெண்களை துரத்தி துரத்தி எழுதும் பொலிஸாரின் கண்களில் இது தென்பட வில்லையா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Comments
Post a Comment