கோனேஷ்வரம் ஆலய மலையிலிருந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து ஒருவர் தற்கொலை
திருகோணமலை -கோனேஷ்வரம் ஆலய மலையிலிருந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவமொன்று சீ.சீ.ரி கெமராவில் இன்று (27) காலை 09.57 ற்கு பதிவாகியுள்ளது.
கோனேஷ்வரம் மலையிலிருந்து பாய்ந்து இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருகோணமலை நகரை பரபரப்புக்குள் ஆழ்த்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட இளைஞன் யார் அவன் எவ்வூரைச்சேர்ந்தவன் என அறியமுடியாமல் பொலிஸாரும் ஆலய நிர்வாகமும் அதிர்சியில் உள்ளனர்.
தற்கொலை செய்தவரின் சடலத்தை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதுடன் விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment