மாணவர்களை கவரும் ஆபாசபடங்களுடன் போதைப்பொருள் விற்பனை!
மாத்தளை நகரில் பிரபல பாடசாலை ஒன்றுக்கு அண்மையில் பாபுல் வெற்றிலை, பாக்கு உட்பட சில போதையூட்டும் பொருட்கள் விற்கப்படுகிறன்றன.
இதை தடை செய்ய கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்ற போதும் தற்பொழுது பெண்களது நிர்வாணப் படங்கள் அடங்கிய கடதாசியில் அவற்றை சுற்றிக் மாணவர்களிடையே விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இடைவெளியில் நொருக்குத் தீனிகள் வாங்கும்போது இது பின்பற்றப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மாணவர்களது மோகத்தை அதிகரிக்க அல்லது தூண்டுவதற்கு சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் புது முயற்சியாக இவ்வாறு செய்வதாகவும் தெரியவருகின்றது.

Comments
Post a Comment