தேசிய தீபாவளியை இன்று ஆரம்பிக்கும்  நம் நாட்டு தலைவர்கள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் தேசிய தீபாவளி இன்று மாலை அலரிமாளிகையில் கொண்டாடுவதற்காண ஏற்பாடுகள் செய்யப்பட்ள்ளதாக தெரியவருகின்றது.

இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்களும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும்  இந்து மதத் தலைவர்கள், இந்து பக்தர்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவிருக்கின்றார்கள்.

இன்று மாலை 5.30 மணியளவில் இந்த நிகழ்வு அலரிழாளிகையில் நடைபெறவுள்ளது.

Comments