மட்டக்களப்பு விகாரைக்கு சென்ற மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று(11) மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்ததன் பின்னர் முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அவர் விஜயம் செய்துள்ளார்.
இதன்போது அவர், மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம ரஜமஹா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.


Comments
Post a Comment