தீக்கிரையான வர்த்தக நிலையம்: சித்தாண்டியில் சம்பவம்!
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்று தீப் பரவல் காரணமாக முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 03.00 மணி அளவிலேயே இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அப் பகுதிக்கு சென்ற அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment