அர்ஜுன மஹேந்திரன் குற்றவாளி : கோப் அறிக்கை
மத்திய வாங்கி முறிகள் விற்பனையில் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் குற்றவாளி என நாளை பாராளுமன்றுக்கு சமர்பிக்கப்படவுள்ள பொது முயற்சியாண்மைகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் (COPE) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான இந்த தெரிவுக்குழுவின் குறித்த அறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ...


Comments
Post a Comment