அம்புலன்சை இடையில் நிறுத்தி ‘தேங்காய்’ பார்க்கச் சென்ற சாரதி! (video)
எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையிலிருந்து ரத்தனபுர வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற அம்புலன்சை ‘தேங்காய்’ விற்பனை செய்யும் இடம் ஒன்றில் நிறத்தி அலட்சியமாக தேங்காய் விற்பனை தொடர்பில் அளவளாவிக் கொண்டிருந்த சாரதி ஒருவர் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.
விபரமறிந்த சபரகமுவ மாகாண சுகாதாரப் பணிப்பாளர் குறித்த நபரை உடனடியாக குறித்த சாரதிக்கெதிராக விசாரணை ஏற்பாடுகளை செய்துள்ளது பணி மாற்றமும் செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் அடங்கிய காணொளி:

Comments
Post a Comment