.மஹிந்த சார்பு முஸ்லிம் பிரிவினர் ஆர்ப்பாட்டம் (Video)
.
பலஸ்தீன் தொடர்பான யுனெஸ்கோ தீர்மானத்தின் போது இலங்கை அரசு வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தமைக்கு எதிராக இன்று கொள்ளுபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் முன்னால் ஜும்மா தொழுகையை அடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கூட்டு எதிர்க்கட்சியின் முஸ்லிம் பிரிவினரே முன்னாள் அமைச்சர் ஏ.எச்எ.ம். அஸ்வர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வீடு செல்ல வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஏ.எச்எ.ம். அஸ்வர் இதன்போது கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஜும்மாவுக்கு வருகை தந்திருந்த ஏனைய முஸ்லிம்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன் குறித்த ஆர்ப்பாட்ட காரர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20 பேர் மட்டுமே கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

Comments
Post a Comment