முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
டிரான் அலஸ் உட்பட மேலும் இருவர் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் RADA நிறுவனம் தொடர்பான வழக்கில் இவ்வாறு விளக்கமறியலில் விக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment