சவூதியின் எம்மவர்களுக்காக! அவசர தேவைக்கு 123 அழையுங்கள்!

சவூதியின் எம்மவர்களுக்காக!  அவசர தேவைக்கு 123 அழையுங்கள்!

சவூதியில் இலங்கையினை சேர்ந்த பெரும்பாலான தொகையான மக்கள் பணிப்புரிகின்றார்கள்.

இந்நிலையில் அவர்களின் அவசர விபத்துக்களில் இருந்து காப்பதற்காக அவசர ஆகாய விமான சேவை அறிமுகமாகின்றது.

உங்களுக்கு ஏதும் அவசர உதவி தேவைப்பட்டாளோ அல்லது உறவுகளுக்கு தேவைப்பட்டாளோ, அல்லது விபத்துக்கள் நேர்ந்தாலோ உடனே 123 இலக்கத்திற்கு தொடர்புக்கொள்வதன் ஊடாக ஆகாய எம்பூலன்ஸ் வந்து உங்களை காப்பாற்றும் உடனடியாக பகிருங்கள்…

Comments