மோட்டார் சைக்கிள் திருட்டு 15 வயது சிறுவன் கைது
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் 04 மோட்டார் சைக்கிள்களைத் திருடிய குற்றச்சாட்டின் 15 வயதுச் சிறுவன் ஒருவனை சனிக்கிழமை (12) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தங்களின் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போனமை தொடர்பாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் அவற்றின் உரிமையாளர்கள்; முறைப்பாடு செய்;தனர்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த தாம் இச்சிறுவனைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் மோட்டார் சைக்கிள் ஒன்றை தள்ளிக்கொண்டு சென்றபோதே கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

Comments
Post a Comment