Skip to main content

பிரேசிலில் பவுசர், பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து : 20 பயணிகள் பரிதாபமாக பலி (காணொளி இணைப்பு)

..

பிரேசில் நாட்டின் தென்பகுதியில் உள்ள பரானா மாநிலத்தில் பவுசர் ஒன்றும் பயணிகள் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
பரானா மாநிலத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையிலேயே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
பவுசருடன் பஸ் மோதியதை அடுத்து பஸ் தீபற்றி எரிந்துள்ளது.
இதன் பின்னர் பஸ்ஸில் பயணித்த பயணிகள் உடல் கருதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
.

Comments