2017 வரவு செலவு திட்டம் ஒரே பார்வையில்

ihzana fareed


05:11:36 – 2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாசிப்பினை நிறைவு செய்தார் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க
05:09:12 – நாட்டிலுள்ள பாரிய 100 தனியார் கம்பனிகளை அரசாங்கத்துடன் இணைய கோரிக்கை – நிதியமைச்சர்
05:06:40 – இலத்திரனியல் மோட்டார் வாகனங்களுக்கான வரி குறைக்க தீர்மானம்
05:04:59 – பழைய வாகன ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள்
05:03:20 – இணையத்தளத்தின் ஊடாக இடம்பெறும் வணிக செயற்பாடுகளுக்கு வரி
05:02:01 – ATM மூலம் பணம் மீளப்பெறுவதற்கான கட்டணம் 10 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது
05:00:34 – 100 பொருட்களுக்கான தீர்வை குறைப்பு
04:59:47 – கார்பனுக்கு புதிய வரி
04:59:35 – சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி
04:58:00 – 425 கிராம் நிறையுடைய உள்நாட்டு டின்மீன் 125 ‌ரூபாய்.
04:51:49 – இரவு 9 மணிக்குப்பிறகு, அதிவேக நெடுஞ்சாலை கட்டணத்தில் 50 ரூபாய் குறைக்கப்படும்
04:50:35 – சிறு குளங்களின் புனரமைப்பிற்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
04:48:57 – பயறு 15 ரூபாவால் குறைப்பு, நெத்தலி 5 ரூபாவால் குறைப்பு, 400 கிராம் உள்நாட்டு பால் மாவின் விலை 250...

Comments