என்ன செய்கின்றார்களென பார்க்கலாம் : ஜனாதிபதி
புதிய கட்சியை ஆரம்பிக்கும் வரையில் நானும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். என்ன செய்கின்றார்கள் என்று பார்க்கலாம். கூட்டு எதிரணி உறுப்பினர்கள் தமது கட்சியில் வந்து சேர்வதற்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும். அது ஒற்றுமையை மற்றுமல்ல சுதந்திரக் கட்சிக்கு சிறந்த பலத்தையும் உருவாக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் புதிய கட்சியை உருவாக்கியிருக்கின்றார். அத்துடன் கூட்டு எதிரணியின் மற்றுமொரு முக்கியஸ்தரான பசில் ராஜபக் ஷ, ஜீ.எல்.பீரிஸ் உருவாக்கியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டிருக்கின்றார்.
இந் நிலையிலேயே கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கூட்டத்தில் மேற்கண்டவாறு ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

Comments
Post a Comment