திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும்


கேணிக்காடு  ஆர் டி எஸ் வீதியின் இன்று 13 ஞாயிற்றுக் கிழமை பனர்த்தான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த கிளை வீதி 215 மீற்றர் தூரம் வரை புதிய இறங்குதுறை பிரதான வீதியுடன் இனையும் இந்த வீதி முதல் முறையாக தார் வீதியாக செப்பனிட்டு த௫வதற்க்கு முடிவெடுத்துள்ளது

இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அயராது மேற்கொண்ட முயற்சியின் பயணாக எம். எஸ். தௌபிக் எம் பி மேற்கொண்ட வேலைத்திட்டம் தற்போது 5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இந்த வேளைத் திட்டம் முன்னெடுக்கப் படுகிறது.

ihzana fareed



Comments