குவைத்தில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் ஓட்டுநர்களுக்கு #எச்சரிக்கை
முதல் நாள் சோதனையில் 197 #வாகனங்கள் பறிமுதல்:
குவைத் போக்குவரத்து உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் பஹத்-அல்- சபா அவர்கள் வெளியிட அறிவிப்பு படி:
குவைத்தில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் #நபர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாகனத்தின் #நம்பர்_பிளைட் அகற்றுதல், #ஓட்டுநர்_உரிமம்_பறிமுதல் செய்தல் #நான்கு_மாதங்களுக்கு அந்த வாகனங்களை ஓட்ட தடை மற்றும் வாகனத்தின் #Registration ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுடன் புதிய சட்டம்( நவம்பர் 1 நேற்று) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன் படி முதல் நாள் குவைத்தின் ஆறு முக்கிய இடங்களில் நடந்த சோதனையின் போது 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் நம்பர் பிளைட் அகற்றப்பட்டது.நம்பர் அகற்றப்பட்ட வாகனங்கள் ஓட்டினால் அதற்கு தனி தண்டனையும் உள்ளது.
குவைத் போக்குவரத்து சட்டம் 42 பிரிவின் படி இந்த மாற்றங்களுடன் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நமது நட்புகள் எச்சரிக்கையாக இருங்கள் இல்லை எனில் போக்குவரத்துக்கு விதி மீறல் வழக்குகளை சந்திக்க நேரிடும்.

Comments
Post a Comment