மூதூர் மாணவன் நிப்றாஸ் கௌரவிப்பு
அண்மையில் பாடசாலைகளுக்கிடையில் இடம் பெற்ற தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் 21 வயதின் கீழ் 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் 3 ஆம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த மூதூர் அல்மினா மகாவித்தியாலய மாணவன் ஆர்.எம்.நிப்றாஸ் இன்று (01) பாடசாலை சமூகத்தினரால் வீதியால் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இவ் மாணவன் வீதியால் அழைத்து வரப்படும் போது வீதியின் இரு புறங்களிலிருந்தும் மக்கள் கைதட்டி மாலை அணிவித்து குறித்த மாணவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இவ் மாணவன் வீதியால் அழைத்து வரப்படும் போது வீதியின் இரு புறங்களிலிருந்தும் மக்கள் கைதட்டி மாலை அணிவித்து குறித்த மாணவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Comments
Post a Comment