அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
05:02 PM – 100 பொருட்களுக்கான தீர்வை குறைப்பு.
05:02 PM – இலத்திரனியல் மோட்டார் வாகனங்களுக்கான வரி குறைக்கப்படும்.
05:01 PM – பழைய வாகன ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும்
05:01 PM – கார்பனுக்கு புதிய வரி.
05:00 PM – சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி.
05:00 PM – பெல்மடுல்லவில், அனர்த்த முகாமைத்துவ மையமொன்று அமைக்கப்படும்
05:00 PM – 425 கிராம் நிறையுடைய உள்நாட்டு டின்மீன் 125 ரூபாய்.
04:59 PM – உள்நாட்டு பால் மா 250 கிராமின் விலை 250 ரூபாய்.
04:58 PM – மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 5 ரூபாயால் குறைப்பு.
04:57 PM – வௌ்ளை சீனி, கிலோகிராமொன்று 2 ரூபாயால் குறைப்பு.
04:57 PM – நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு.
04:57 PM – உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு.
04:56 PM – பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 10 ரூபாயால் குறைப்பு.
04:56 PM – பயறு ஒரு கிலோகிராமின் விலை 15 ரூபாயால் குறைப்பு.
04:56 PM – வருமான வரி மீள்பரிசீலனை செய்யப்படும்
04:54 PM – நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரையான நேரத்தில் 50 ரூபாயாக குறைக்கப்படுகின்றது
04:54 PM – லக் சதொசவுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. ஒவ்வொரு சதொசவுக்கு 10,000 ரூபாய்
04:53 PM – சூரிய சக்தி திட்டங்களுக்கான கடனுக்கு 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:53 PM – சதொச சில்லறை விற்பனை நிலையங்கள் 100-ஐ நிர்மாணிக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:52 PM – மாத்தறை கடற்பிராந்திய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:51 PM – பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன
04:50 PM – ரியல் ஸ்டேட் மேலாண்மை தகவல் அமைப்பை, உள்நாட்டு இறைவரித்திணைக்களத்துக்குள் உள்ளடக்கப்படும்
04:49 PM – சிறிய குளங்களுக்காக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:49 PM – நஞ்சற்ற நாடு திட்டத்துக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:48 PM – நீதிமன்றங்களை நிர்மாணிப்பதற்கும் புனரமைப்பதற்கும் 1,750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:47 PM – கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச சேவையாளர்களுக்கான 1000 சேவை நிலையங்களை அமைப்பதற்கு 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:45 PM – அரச சேவையாளர்கள் 14 இலட்சம் பேர் இருந்தாலும், பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் கடமையாற்றுவோருக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
04:44 PM – பொதுச்சேவைகள் குறித்தான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படும்
04:43 PM – பொதுச் செயலாளர் பொதுப்பணி துறையை ஆய்வு செய்தல்
04:42 PM – இளைஞர்களது திறமைகளை வளர்க்க, 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:41 PM – புதிதாக துறவியாகுபவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 2,500 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்படும். இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:41 PM – வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆகக்குறைந்த ஊதியமாக 300 டொலர்.
04:40 PM – ஊடகவியலாளர்கள், உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு, 50 வீத மானியத்தின் கீழ், 150,000 ரூபாய் கடன்.
04:39 PM – சமய ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:38 PM – ஊடகத்துறையிலுள்ளவர்களுக்கு 300,000 ரூபாய் கடன் வசதி
04:38 PM – சுகததாச விளையாட்டரங்கு புதுப்பிக்கப்படும். இதற்கு, 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
04:37 PM – இளைஞர் தொழில் பயிற்சி மையங்களுக்காக 4,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:37 PM – பண்டித் அமரதேவ கலாசார நிலையத்துக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:36 PM – போதைப்பொருளுக்கு எதிரான பொலிஸ் பிரிவுக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:36 PM – வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப 180 மில்லியன் ஒதுக்கீடு.

Comments
Post a Comment