சித்த மருத்துவம்: கீழ்காய் நெல்லி :-


இதற்கு துவர்ப்பு, குளிர்ச்சி செய்கைகள் உண்டு. இதனால் தாதுவெப்பம், பிரமேகம், முதலியன குணமாகும். இதன் சமூலத்தை அரைத்து கொட்டைப்பாக்களவு தினம் இரு
வேளை மூன்று நாள் உப்பில்லாப்பத்தியத்துடன் கொடுத்துவர காமாலை குணமாகும். மற்றும் இதனால் வெள்ளை வெட்டை, பெரும்பாடு முதலியவைகளும் குணமாகும். இதன் கற்கத்தை
ல்லெண்ணெயிலிட்டு தைலமாகக்காய்ச்சி முடித்தைலமாக வழங்க பித்தாதிக்கம், விழிநோய்கள் முதலியன குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மதுரை சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு,
மதுரை பாரம்பரிய சித்த மருத்துவர்,
லாசர் ஐயா +919790357196
---------------------------------------------------------------------------------
வர்ம மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளுக்கு
பாரம்பரிய வர்ம மருத்துவர் ,
எட்வர்ட் ஐயா ,(+919092427299)
மதுரை
--------------------------------------------------------------------------------
அறந்தாங்கி சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு,
அறந்தாங்கி பாரம்பரிய சித்த மருத்துவர்,
அறந்தை செந்தில்குமார் ஐயா(+919965745268),
அறந்தாங்கி

Comments