சிகரெட் விலை மேலும் உயர்வு

அனைத்து வகையான சிகரெட்டுக்களுக்கான விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

வற்வரி இன்று முதல் அமுல்படுத்தப்படுவதனால் அதன்படி சிகரெட் வகைகள் 5 ரூபா முதல் 10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments