தோப்பூர்: விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 3 விளையாட்டு கழகங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் நேற்று (03) கையளித்தார்.

ihzana fareed



Comments