வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றம். Dr.Hilmy Mahroof Foundation அனுசரணையில்

வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றம்.
Dr.Hilmy Mahroof Foundation அனுசரணையில்
#தம்பலாகமம் சிராஜ் நகர்பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நூரானுயா விளையாட்டு கழகத்தின் வேண்டுகோழுக்கு இணங்க
கௌரவ Dr. ஹில்மி மஃரூப்(LLB) அவர்களால் சீருடை(விளையாட்டு அங்கிகள்) தருவதாக வழங்கப்பட்ட வாக்குறுதி (27.11.2016) நிறைவேற்றம்
இந்நிகழ்வில் முன்னாள் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் கலீமுள்ளாஹ்,ஜஹாங்கிர் ஆசிரியர்,கழக உருப்பிணர்கள் தலைவர்கள்,ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

irzath muhammed azzar

Comments