மஹிந்தவுடன் சீனா செல்லும் புதிய கட்சி!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவிற்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு சீனாவிற்கு செல்கின்றது.
எதிர்வரும் புதன்கிழமை இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிசெம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்கும் குழு அங்கு பலதரப்பட்ட சந்திப்புகளில் கலந்துக் கொள்ள உள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார்.
சுமார் ஒரு வாரகாலம் வரை சீனாவில் தங்கியிருக்கும் குழுவினர் அந்நாட்டு அரச மட்ட தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
அதேபோன்ற சீனாவில் வாழும் இலங்கையர்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர்கள் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Post a Comment