வாடகை செலுத்த கூட பணமில்லை தனிமையில் புலம்பும் மகிந்த!
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு அலுவலகம், ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் ஆரம்பித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பணிகளுக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறித்த கட்டிடத்திற்கு வாடகை செலுத்த முடியாததால், அலுவலகத்தை கைவிட்டதாகவும் இதன் பின்னர் பசில் ராஜபக்ச தரப்பினர் வாடகை செலுத்தி அதனை பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான வர்த்தகர் ஒருவரே இதுவரை தனது அலுவலகத்திற்கு வாடகை செலுத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment