சித்த மருத்துவம் காக்கட்டான்( சங்கு புஷ்பம்) :-
இதற்கு மலத்தைப்போக்கல், சிறுநீரை பெருக்கல் முதலிய செய்கையும் உண்டு. இதனால் மலக்கட்டு, மலக்கிருமி, பிரமேகம், யானைக்கால்வாதம் முதலியன குணமாகும். இதன் விதையை இளவறுப்பாய் வறுத்திடித்துச்சூரணஞ்செய்து 15-20 குன்றியளவு கொடுக்க நன்றாக பேதியாகும். இதன் வேர் கற்கம் சிறு கழற்சியளவு அல்லது வேரை ஊறல் குடிநீராகவும் செய்து வழங்கலாம். இதனால் பேதியாவதுடன் யானைக்கால், சுரம், வாதம்,வாதாதிக்கம், மலக்கிருமி முதலிய நோய்கள் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மதுரை சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு,
மதுரை பாரம்பரிய சித்த மருத்துவர்,
லாசர் ஐயா +919790357196
---------------------------------------------------------------------------------
வர்ம மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளுக்கு
பாரம்பரிய வர்ம மருத்துவர் ,
எட்வர்ட் ஐயா ,(+919092427299)
மதுரை
--------------------------------------------------------------------------------
அறந்தாங்கி சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு,
அறந்தாங்கி பாரம்பரிய சித்த மருத்துவர்,
அறந்தை செந்தில்குமார் ஐயா(+919965745268),
அறந்தாங்கி
--------------------------------------------------------------------------------



Comments
Post a Comment