ஜப்பானிய மூலைக் காய்சலுக்கு தடுப்பூசி அடித்தல்

இலங்கையில் ஜப்பானிய மூலைக் காய்சலுக் தடுப்பூசி அடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று 03 வியாழக்கிழமை  கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி மாணவர்களுக்கு இத் தடுப்பூசி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
>
> அரசாங்க சுற்று நிருபத்திற்கு அமைவாக தடுப்பூசி அடிக்கும் நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
>
> பாடசாலைகளில் 5 வயது தொடக்கம் 15 வயது வரையான மாணவர்களுக்கு இத் தடுப்பூசி போடும் நடவடிக்கை இடம் பெறுகிறது.
> மாவட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டு வருகின்றனர்.

ihzana fareed



Comments