ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்கத்தயாராகும் அரசாங்கம்!

எந்தவொரு அரசாங்கமும் செய்யதாத விடயமாக , தற்போதைய அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்க தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்

Comments