இந்து ஆலயத்தில் கொள்ளை!

நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த லிந்துல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்ரீம் கொணன் டிவிசன் ஆலயத்தில் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக லிந்துல பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றது.

Comments