சனிக்கிழமை நீர்வெட்டு! முழுமையான விபரம் உள்ளே!
எதிர்வரும் சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையான காலப்பகுதியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பை அண்மித்த சில் பிரதேசங்களில் எதிர்வரும் சனிக்கிழமை நீர் விநியோகம் தடைப்படும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் இரத்மலானை போன்ற பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோக கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment