அடித்தது அதிஷ்டம் உல்லாச விடுதிகளுக்கு!

நேற்றைய வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசணைகளின்படி உல்லாச துறை அபிவிருத்திக்காக பத்து வருடங்கள் பழமையான கட்டிடங்களை நவீன படுத்திக்கொள்ள உல்லாச விடுதிகளுக்ககாக 500மில்லியன் நிதியை அரசு 2017ம் ஆண்டு ஒதுக்கியுள்ளது.

Comments