புத்தளம் பிரதான வீதியில் இராணுவ டிப்பர் விபத்து: சிப்பாய் ஒருவர் பலி
திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் 10ஆம் கட்டை பகுதியில் இராணுவ டிபென்டரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததுடன் சிப்பாய்கள் மூவர் படுகாயடைந்துள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பாக மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment