பேச்சுப் போட்டியில் தல்ககஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி இம்ரா முதலிடம்



imra99
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சிங்கள மொழி மூலம் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் குருநாகல் , தல்ககஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி பாத்திமா இம்ரா இம்தியாஸ் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்
. இம்மாணவி தல்கஸ்பிடியைச் சேர்ந்த ஆர்.எம். இம்தியாஸ் சம்சத் பேகம் ஆகியோரின் செல்வப் புதல்வியுமாவார்.
இவர் கல்வியில் சிறந்த இடத்தைப் பெற நாமும் வாழ்த்துவோம்.

Comments