வட்டி வீதம் அதிகம் எனில் இலங்கை ஏன் கடன் கேட்கிறது?
சீனாவிடம் இருந்து பெறப்படும் கடன்களின் வட்டி வீதம் அதிகம் எனில், ஏன் மீண்டும் இலங்கை சீனாவிடம் கடன்களை கோருகிறது என, இலங்கைக்கான சீனத்தூதுவர் சீசியாங் லாங் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில ஊடகங்கள் மற்றும் அமைச்சர்கள்
இந்த கடன்கள் பெறுமதி அதிகமானவை என குறிப்பிட்டுள்ளதை, அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், தாம் கடன் வட்டி வீதத்தை 2 வீதமாக பேணி வருவது அனைவரும் அறிந்ததே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இது தொடர்பில் இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பல முறை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இது குறித்து நிதி அமைச்சருடன் நான் பேசியுள்ளேன்.


Comments
Post a Comment