கிண்ணியா பொலிஸ் ஏற்பாட்டின் இலவச வைத்திய முகாமில் பலர் பங்கேற்பு
(ihzana fasreed)
இலங்கை பொலிஸ் சேவையின் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நேற்று (23) கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் இலவச வைத்திய முகாம் நடைபெற்றது.
இதில் ஆயுள் வேதம் ஆங்கில மருத்துவம் போன்றனவும் சுகாதார ஆலோசனைகள் உட்பட 190 பேர்கள் இவ் இலவச வைத்திய முகாமில் பயன் பெற்றனர் இவ் முகாம் ஈச்சந் தீவு கிராம சேவகர் பிரிவின் கட்டிடத்தில் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜய சிரி தலைமையில் நடைபெற்றதுடன் திருகோணமலை உதவிப் பொலிஸ் அத்தியகட்சகர் இந்திக சில்வா மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சமீம் பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் பங்கேற்றனர்.

Comments
Post a Comment