மூதூரில் இரத்த தானம் நிகழ்வு







(இஹ்ஸானா- பரீத்) 
.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீரின் அனுசரணையில் மூதூர் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் தலைமையில் இன்று  சனிக்கிழமை (19) காலை 9.00 மணி
. இரத்ததான நிகழ்வு இடம்பெற்று வருகின்றன.
.
. மூதூர் தள வைத்தியசாலையில்  இரத்ததான வங்கி இந்த நிகழ்வினை ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
.
. இதில் விரும்பியவர்கள் மாலை 4.00 மணிக்கு வரை இரத்ததானம்  வழங்க முடியும்.
. இரத்ததானம் செய்ய முடியுமெனவர்களை உடனடியாக வருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் அழைத்து விடுத்துள்ளார் .

Comments