சித்த மருத்துவம் துத்தி
:-
இதற்கு மலத்தை இளக்கல், உள்ளழலை முதலிய செய்கையுமுண்டு. இதனால் மூலம், கட்டி, முதலியன குணமாகும். இதன் இலையை சமைத்தாவது அல்லது குடிநீரிட்டாவது, மூலச்சூடு மலைச்சிக்கல் முதலியன குணமாகும். இலையை ஆமணக்கெண்ணெய்விட்டு வதக்கி மூலத்திற்கு ஒற்றிடமிட்டு, அவ்விடத்திலேயேகட்டி வர வேதனை தணியும். இதன் இலைச்சாற்றுடன் பச்சரிசி மாவு சேர்த்து களி கிளறி கட்டிகளுக்குவைத்துகட்ட பழுத்துடையும்.
--------------------------------------------------------------------------------
மதுரை சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு,
மதுரை பாரம்பரிய சித்த மருத்துவர்,
லாசர் ஐயா +919790357196
---------------------------------------------------------------------------------
வர்ம மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளுக்கு
பாரம்பரிய வர்ம மருத்துவர் ,
எட்வர்ட் ஐயா ,(+919092427299)
மதுரை

அறந்தாங்கி சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு,
அறந்தாங்கி பாரம்பரிய சித்த மருத்துவர்,
அறந்தை செந்தில்குமார் ஐயா(+919965745268),
அறந்தாங்கி

Comments
Post a Comment