உலர்ந்த ஆமை இறைச்சியுடன் நால்வர் அதிரடி கைது!
நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகப் பகுதியில் ஒரு தொகை உலர்ந்த ஆமை இறைச்சியுடன் நால்வர் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் வசம் இருந்து ஒரு கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு மீன்பிடி பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Comments
Post a Comment