காலத்தின் தேவை அறிந்து மக்களுக்கான சேவை

காலத்தின் தேவை அறிந்து மூதூர் மண்ணுக்கும் மக்களுக்கும் தனது சேவைகளை செய்து வரும் எம்மவர்களில் ஒருவர் டொக்டர் zahir அவர்கள் 
அவர்களின் சேவைகளை மூதூர் மகன் என்ற அடிப்படையிலும் முதல்வன் பவுண்டேஷன் சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

Muthur Muthalvan Faheem


.

Comments