ஐந்து கிலோ மரை இரைச்சியை கொண்டு சென்ற இருவருக்கு தண்டம்
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்து கிலோ மரை இறைச்சியினை கொண்டு சென்ற இருவருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க இன்று திங்கட்கிழமை (7) உத்தரவிட்டார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 32,மற்றும் 43 வயதுடைய இருவக்கே அத்தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் வேட்டையாடுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ள மரையின் இரைச்சியை சோமபுர பகுதியிலிருந்து அக்போபுர பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற போதே நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) கைது செய்ததாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர்கள் இருவரையும் இன்று(7) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.

Comments
Post a Comment