களனி தொகுதி அமைப்பாளராக பொன்சேகா நியமனம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக அமைச்சர் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அவருக்கான நியமனக் கடிதம்  இன்று வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments